ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணத்தில் திருக்கோயில் சிற்ப தொழிலாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கிளைத் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலர் அரசகுமார், துணைச் செயலர் கார்த்தி முன்னிலை வகித்தனர். பொருளாளர் பூவராகவன் வரவேற்றார்.கூட்டத்தில் மாநிலத் தலைவர் சிவானந்தம், செயலர் நடராஜன், பொருளாளர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் வரும் மே மாதம் திருச்சியில் சங்க மாநில மாநாடு நடத்தவும், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நியமிக்கப்படும் அறங்காவலர் குழுவில் ஸ்தபதியார் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணைத் தலைவர் செல்வம், மாநில நிர்வாகிகள், கிளை சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.