வால்பாறை: வால்பாறை மலையில் பஸ் கவிழ்ந்து விழுந்ததில் 30 பேர் படுகாயமுற்றனர். வால்பாறையில் இருந்து பழநி நோக்கி அரசு பஸ் புறப்பட்டது. ஆழியாறு மூன்றாவது கொண்டை ஊசிவளைவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தடுப்புச்சுவரை இடித்து விழுந்தது. இதில் பயணிகள் அனைவரும் 100 அடி பள்ளத்திற்குள் விழுந்தனர். இவ்விபத்தில் 7 பேர் பலியாயினர். தீயணைப்பு படையினர் காயமுற்ற பயணிகளை மீட்டனர்.