லண்டன்:தபால்காரர்களை நாய் கடித்தால், அந்த நாயின் எஜமானர் வீட்டுக்கு, தபால் பட்டுவாடா செய்வதை நிறுத்த போவதாக, பிரிட்டன் தபால் துறை எச்சரித்துள்ளது.
பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும், தபால்காரர்கள், 3000 பேர், நாய் கடியால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு, நாய்களின் எஜமானரை தண்டிக்க, உரிய சட்டங்கள் இல்லாததால், தபால்காரர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.நாய் கடியால் பாதிக்கப்பட்ட தபால்காரர்கள் ஒன்று சேர்ந்து, இதற்கு உரிய தீர்வு காணும் படி வற்புறுத்தியுள்ளனர். தபால்காரர்களை பாதுகாக்க உரிய சட்டங்கள் இயற்றும் படி, கோர்ட்டும் உத்தரவிட்டு உள்ளது.தபால்காரர்களை கடிக்கும் நாய்களின், எஜமானர்கள் மீது வழக்கு தொடரவும், அவர்களது வீட்டுக்கு தபால்கள் வினியோகிப்பதை நிறுத்தவும் விதிமுறைகளை வகுக்கப்போவதாக, "ராயல் மெயில்' நிறுவனம் அறிவித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.