தேவதானப்பட்டி:பெரியகுளம் ஒன்றிய தி.மு.க., சார்பில், தென்கரை, ஜெயமங்லகம், தேவதானப்பட்டி ஆகிய இடங்களில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய செயலாளர் போஸ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அருணாசேகர் முன்னிலை வகித்தார். தி.மு.க., தலைமையால் அறிவிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் கோவை சந்திர சேகர், வடவள்ளி மோகன், சென்னை சிவா ஆகியோர் உறுப்பினர் கார்டுகளை வழங்கினர். பெரியகுளம் நகர செயலாளர் முரளி, வேளாண்மை விற்பனைக்குழு முன்னாள் தலைவர் சண்முகம், தாமரைக்குளம் முன்னாள் சேர்மன் அன்பழகன், பெரியகுளம் தி.மு.க., இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டீபன், துணை அமைப்பாளர் பரமசிவம், கெங்குவார்பட்டி பேரூராட்சித் தலைவர் தமிழன், தேவதானப்பட்டி பேரூராட்சி தலைவர் குணசேகரன், வடுகபட்டி கிளைச் செயலாளர் செல்லமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.