தேனி:தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில், நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பாக எய்ட்ஸ், ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி பேராசிரியர் ஆதிமூலம் வரவேற்றார். துணை முதல்வர் துரைராஜ் தலைமை வகித் தார். தேனி மருத்துவக் கல்லூரி ஆற்றுநர் அந்தோணி பிரான்சிஸ், எய்ட்ஸ், ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி னார். செஞ்சுருள் சங்கம் சார்பில், எய்ட்ஸ் விழிப்புணர்வு ஓவியம் வரைதல், வாசகம் எழுதுதல் போட்டிகள் நடந்தன. என்.எஸ்.எஸ்.ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் பவுன்சாமி உள்ளிட்ட பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.