தேனி:தேனி அருகே கொடுவிலார்பட்டி காப்பகத்தில், தங்கியிருந்த பாண்டி மகள் கவிதா,17, (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மதுரை பஸ் ஸ்டாண்டில், தவித்த போது, அதிகாரிகளால், மதுரை குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அதன் பின், இவர் தேனி கொடுவிலார் பட்டி காப்பகத்திற்கு மாற்றப்பட்டார். அங்கிருந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன் காணமால் போனார். காப்பக தகவல் தொடர்பு வழி நடத்துனர் ,காமராஜ் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.