பெரம்பலூர்: பெரம்பலூரில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர்கள் பாலமுருகன், சுரேஷ்குமார், அழகப்பன், ராமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சின்னசாமி, மாவட்ட பொருளாளர் சுதாகர், மாவட்ட அமைப்பாளர் சுதாகர் ஆகியோர் பேசினர்.இதில், பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணியமர்த்திய முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நன்றி தெரிவிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் உடற்கல்வி, ஓவியம், கம்ப்யூட்டர், இசை, நெசவு, வாழ்வியல் திறன், வேளாண்மை ஆகிய துறைகளை சேர்ந்த 180 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஆலோசகர் சந்திரசேகர் நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.