district news | சிறார் பாராளுமன்ற அறைகூவல் நிகழ்ச்சி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிறார் பாராளுமன்ற அறைகூவல் நிகழ்ச்சி

Added : நவ 25, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில் காசா தொண்டு நிறுவனம் சார்பில் சிறார் பாராளுமன்ற அறைகூவல் நிகழ்ச்சி நடந்தது.
பரங்கிப்பேட்டை காசா தொண்டு நிறுவனம் சார்பில் பேரிடர் இன்னல் குறைப்பு திட்டத்தில் சிறார் மன்றங்களை உருவாக்கி அவர்களுக்கு முதலுதவி மீட்பு மற்றும் எச்சரிக்கை குறித்து இன்னல் குறைப்பு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சிறார் உறுப்பினர்களின் ஆர்வங்களை அதிகரித்திட பாராளுமன்ற அறைகூவல் நிகழச்சி நேற்று நடத்தப்பட்டது. கருணாகரன் தலைமை தாங்கினார். தயாளன் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ், வழக்கறிஞர் ரீட்டா சோழராஜன், சண்முகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.காசா தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் மாயபெருமாள், திருஞானசம்மந்தம், ராஜாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சிவசண்முகம் நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை