DISTRICT NEWS | உலக குழந்தைகள் தின விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உலக குழந்தைகள் தின விழா

Added : நவ 25, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் மவுண்ட் விட்ரா ஜி பள்ளியில் உலக குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.விழாவில், ஆசிரியர் ஞானபிரகாஷ் வரவேற்றார். மாணவர்களை மகிழ்விக்க, ஆசிரியர்களுக்கு, நடனம், பாடல் கவிதை போட்டியும், மாணவர்களுக்கான போட்டிகளும் நடந்தது. பள்ளி துணை முதல்வர் ஜோதி, இயக்குனர்கள் பன்னீர்செல்வம், நிர்மல், மணிகண்டன், திவ்யா உள்பட ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை