கரூர்: கரூர் கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடந்தது.அரசு கலைக் கல்லூரியின் தமிழ் பேராசிரியர் சுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பள்ளி மாணவ, மாணவிகளின் தமிழ் இசை, நடனம், பேச்சுப்போட்டி, நாடகம் உள்பட பல நிகழ்ச்சிகள் நடந்தது.தற்கால சூழலில் நம் தாய்மொழியின் அவசியத்தை மாணவிகள், ஆடல்,பாடலுடன் பல்வேறு இலக்கிய போட்டிகளின் மூலம் வெளிப்படுத்தினர். கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, பள்ளி தாளாளர் கணபதி, பள்ளி முதல்வர் ராஜீவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.