Advertisement
பாலியல் பலாத்காரம்: தந்தை மகன் கைது
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012,15:59 IST
மாற்றம் செய்த நாள் : நவம்பர் 26,2012,16:01 IST

தலச்சேரி: 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக, சிறுமியின் தந்தை, சகோதரன், மற்றும் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள், சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 8ம் வகுப்பு படிக்கும் இந்த சிறுமி, பள்ளியிலிருந்து வீடு திரும்ப மறுத்துள்ளார். காரணம் குறித்து ஆசிரியை விசாரித்த போது, துயரம் வெளிப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதன் பேரில் தந்தை, சகோதரன் மற்றும் உறவினர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.