விவசாயிகளின் கோரிக்கைக்கு முக்கியத்துவம்
பயணம்:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
செந்தமிழ் மொக்கத்தான் ஆனா வைகோ வாஜ்பாயை நல்லவர்னு சொல்லலாம் ,கலைஞர் சொல்லக்கூடாதா ???என்னப்பா உன் நியாயம் ???? வாஜ்பாய்க்காகவே கலைஞர் பிஜேபி யை ஆதரித்தார். அடுத்த தேர்தலில் அவர் பிரதமராக விரும்பவில்லை. எனவே கலைஞர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். அத்வானியை அவரது கட்சியே நம்பவில்லை,சகோதரியும் நம்பவில்லை ?? அத்வானி,மோடியை நம்பி இந்திய அரசியல் கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை . எனவே ,தொடர்ச்சியாக 2 முறை தோல்வி. கலைஞர் தான் பிஜேபி மற்றும் வாஜ்பாயின் அரசியல் வாழ்க்கைக்கு நல்ல தோழனாக இருந்தார் . ஜெயா வை நம்பியதாக சரித்திரம் உண்டா ??? வைகோ அரசியல் வாழ்க்கையையே முடிவு கட்டிய ஜெயா வை முதலில் நம்பாமல் அரசியலில் ,தேர்தலில் நிற்க வைக்கோவை நீங்களெல்லாம் நிலையாக நின்று முதலில் MLA வாக வரசொல்லுங்கள். அல்லது முதலில் அரசியல் கொள்கைகளை சீர்படுத்தி எப்படி தான் நிலையாக உள்ளோம் என நிரூபிக்க சொல்லவும். விஜயகாந்த்தை ஏன் கொண்டாடுறாங்க வெற்றி ?? வெற்றி ??? வெற்றி???? என்னும் தாரக மந்திரம் ???? திரும்பவும் கலைஞரிடம் அரசியல் அரிச்சுவடியை ,ஆத்திச்சூடியை கற்கச்சொல்லவும்.
போங்க அப்பு உங்கள நெனச்சா சிரிப்பு சிரிப்பா வருது.. பிரதமர் சொல்லி கேக்காத... சுப்ரீம் கோர்ட் சொல்லி கேக்காத கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் நம்ப அம்ம்மா... போனதும் ஒரு ஹோர்லிக்ஸ் குப்பியல் கொஞ்சம் தண்ணி கொடுத்து இத குடிச்சிட்டு நடைய கட்டும்மா நு சொல்லி அனுப்புவாரு.. ஒரு பிரதமரின் பேச்சுக்கு மரியாதை இல்ல என்றால் .. அரசியல் சட்டங்களை மதிக்க தெரியாத கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தண்டனைக்கு உட்படவேண்டியவர் .....
வாசகர் முருகவேல் சண்முகம் எனக்கு ஒரு பதில் கொடுத்திருந்தார். நான் அதைத் தாமதமாகப் படிக்க நேர்ந்தது. அதாவது தென் மாவட்டங்களில் சாதிக் கலவரத்தை ஏற்படுத்துவது அந்த ரெண்டே ரெண்டு எம்.எல்.ஏ. க்களை உடைய கட்சிதானாம். அதை அம்மையார் பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருக்கிறாராம். ஆனால் நண்பர் முருகவேல் சண்முகம் அறியமாட்டார் பரமக்குடி கலவரத்தைத் தூண்டியது யார் என்று. அம்மையாரின் அதிமுகவுடன் தற்போது கூட்டணியில் உள்ள, அதே நபர் நடத்தும் கட்சிதானே உங்களுடன் முன்பு கூட்டணியில் இருந்தது? அவர் மீது கொலை வழக்கு கூட இருந்ததே? அந்த நிலையிலும் அவரை உங்கள் கூட்டணியில் ஏன் வைத்திருந்தீர்கள்? உங்கள் ஆட்சியில் அந்தக் கொலை வழக்கு ஏன் புதைக்கப்பட்டது? பதில் கூறுவீரா????
ரொம்ப நல்லவரே...(ரெண்டு நல்லவர் என்பதன் சுருக்கம் ) , இப்போது அந்த கட்சிக்காரர்...இப்போது உங்கள் ஜெயாவின் கட்சியில் தானே இருக்கிறார்..உங்கள் தயவில் தானே...ஜெயித்தார்.. உங்கள் அரவணைப்பில் தானே இருக்கிறார்...அவரை கட்டாயபடுத்தி.. தாஜா செய்து தானே.. இடைதேர்தளுக்கு உள்ளே கொண்டுவந்தீர்கள்.... இந்த பரமக்குடி கலவரம்...இப்போதைய உங்கள்...ஆட்சியில் தானே நடந்தது...ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..இல்லை ஏன் நடவடிக்கை எடுக்கமுடியவில்லை... நான் திமுக காரன் என்று நீங்கள் முடிவெடுத்து, கருத்து எழுதுகிறீர்களே....என்னுடையா எல்லா கருத்தையும் பார்த்து சொல்லுங்கள்... நான் திமுகாவை எதிர்த்து கருத்து சொன்ன அளவுக்கு நீங்கள் ஜெயாவை... ஜெயாவின் தவறானா நிலைபாட்டினை... விமர்சித்ததுண்டா.....? ( இதை வேறு ஒரு கருத்திலும் சொல்லி இருக்கிறேன்... பாருங்கள்...) அப்புறம்... அவருடன் கருணா கொண்ட எந்த கூட்டணியையும்... நான் எங்கே ஆதரித்தேன்.... நான் என்றைக்கும் திமுகாவை ஆதரித்ததில்லை.... சில கருத்துக்களில் உடன்பாடு இருந்திருக்கும்... ஆனால் ஒருபோதும்... திமுகவை நான் ஆதரித்தே இல்லை....கருணா ஒன்றுன் புத்தரோ... யோக்கிய சிகாமணியோ இல்லை... ஜெயாவை போலவே.... இருவருமே....எல்லா விஷயங்களிலுமே.... ஒரே குணமே....வித்தியாசம்... புடவையும்.... வேட்டியும் மட்டுமே... தான்...நான் என்ற அகங்காரத்தில் மட்டும்.. ஜெயா உயர்ந்தவர்... அந்த பெருமை.. அவருக்கு மட்டுமே....என்ன ஒருமுறை என்னுடைய முந்தைய கருத்துக்களையும் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.... அப்படியும் புரியவில்லை என்றால்...மீண்டும் கேளுங்கள்... சொல்கிறேன்....திரும்பவும்... சொல்கிறேன்... நான் திமுக காரனில்லை... ஜெயாவின் கொள்கைக்கும்... செயல்களையும் எதிர்க்கிறேன்....அது உங்களுக்கு... வேறு கருத்தாக படுகிறது....நன்றி......

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.