11 teams used to arrest dmdk mlas | தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களை கைது செய்த 11 சிறப்பு தனிப்படை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களை கைது செய்த 11 சிறப்பு தனிப்படை

Added : நவ 28, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆத்தூர் : ஆத்தூர் அருகே, தே.மு.தி.க., கூட்டத்தில், தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக, தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், 125 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில், எம்.எல்.ஏ., பார்த்திபறன், மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் சுல்தான்பாஷா உள்பட, ஏழு பேரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள எம்.எல்.ஏ.,க்கள் சுபா, மோகன்ராஜ் உள்பட, 118 பேரை கைது செய்யும்படி, தமிழக டி.ஜி.பி., ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து, சேலம் மாவட்ட எஸ்.பி., அஸ்வின்கோட்னீஸ் தலைமையில், 11 சிறப்பு தனிப்படை போலீசார், தே.மு.தி.க., நிர்வாகிகளை தீவிரமாக தேடிவருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-டிச-201217:34:02 IST Report Abuse
தமிழ்வேல் // போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள எம்.எல்.ஏ.,க்கள் சுபா, மோகன்ராஜ் உள்பட, 118 பேரை கைது செய்யும்படி, தமிழக டி.ஜி.பி., ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார் // என்ன கொடுமை இது ?.. அவதூறு வழக்கில் இவர்களை சிறையில் அடைத்துத்தான் ஆக வேண்டுமா ? அவர்கள் வெளியே இருந்தால் மக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளதா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை