கூட்டம், ஒரு மணி நேரம் நடந்தது.
சுப்ரீம் கோர்ட்டை இன்றே அணுகுகிறோம்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இங்கு சிலர் கூறுவதுபோல் மின்சாரம் இல்லை என்றால் கன்னட காரன் அங்கு உள்ள தமிழர்களை உதைப்பான்..நதி நீரை தேசியமயமாக்க வேண்டும். அதற்கான சட்டம் உடனே வேண்டும்..மத்திய அரசாங்கத்தை நிர்பந்திக்க வேண்டும்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசை கலைக்க வேண்டும்..மத்திய அமைச்சரவையில் உள்ள தமிழக அமைச்சர்கள் செய்வார்களா.?..
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் உங்களின் கருத்துக்களை கொண்டு அரசியல் செயல் படமாட்டார்கள். தமிழன் என்றும் அடுத்தவனிடம் போய் கை ஏந்துவதை பழக்கமாக கொண்டு இருக்கிறார்கள், நீங்கள் நல்ல வழிமுறைகளை திட்டங்களை செய்யுங்களேன். அத விட்டு டிவி கொடுத்தேன், மிக்சி கொடுத்தேன்,கிரைண்டர் கொடுத்தேன் என்று இருக்கிறிர்கள். யார் வீட்டில் இது எல்லாம் இல்லை? இது எல்லாம் கொடுத்து கரண்டுக்கு வழி இல்லை என்றால் என்ன பயன்? மக்கள் நலன் முன்னேற ( தொலை நோக்கு பார்வையில் ) என்ன செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் சிந்திக்க வேண்டுமே. இன்று விவசாயம் அழியும் சுழலில் உள்ளது தெரியுமா? காரணம் ஆட்சியில் உள்ளவர்கள் (எந்த ஆட்சியாகவும் இருக்கட்டும்)வயலுக்கு வேலைக்கு போகிறவர்களை ரோட்டில் போய் படுத்து உறங்க வைத்து விட்டார் ஐயா அவர்கள், அடுத்து வந்த அம்மா நேரம் கரண்டும் இல்லை... மழையும் இல்லை.....இந்த நிலையில் வெற்றிகரமாக கொண்டாடமும் நடக்குது...தமிழகத்தின் உண்மை நிலைமை யாருக்கு தெரிகிறது?தமிழகத்தில் நகரங்களில் எங்கு பார்த்தாலும் சுகாதார கேடு இருக்கிறது தெரியுமா?அதை மாற்ற ஏதாவது வழி செய்கிறார்களா?சும்மா கர்நாடகா தண்ணி தரவில்லை கேரளா தண்ணி தரவில்லை சொல்லுகிறோமே வேற எந்த மாநிலத்தாரும் இப்படி கேட்டு கொண்டு அலைகிறார்களா?சிந்தியுங்கள்
இந்த பிரச்சினையை மம்மி முடிச்சு மேல் முடிச்சு போட்டு தீராத பிரச்சினை ஆக்கி விட்டார்.. சட்டமோ, ஜனநாயகமோ, தண்ணீர் "கேட்பது" நாம்... ஆட்சியில் இருப்பவர்கள், "சாதாரண, விருப்பு, வெறுப்பு, கோபம்" உள்ள மனித ஜென்மங்கள் தான்... கோர்ட்டு, கேசு, பிரச்சினைன்னு வேண்டிய அளவு சாணியை கரைத்து கர்நாடக அரசும் மேல் ஊத்தி, உசுப்பத்தி, வெறுப்பேத்தி விட்டு, இப்போ மம்மி வக்கணையாக போய் "தண்ணி கொடு, ஆத்தா வெய்யும், தண்ணி கொடு" ன்னா, ஷெட்டருக்கு மட்டும், ஆட்சியிலே இருக்கோணும் என்கிற ஆசை இருக்காதா என்ன ?? இந்தம்மா அரசியலால் பிழைக்க இந்த நாடகம் போடுது... அந்தாளும், அரசியிலில் பிழைக்க இந்த பதில் சொல்லியிருக்கிறார்...
தண்ணீரை அங்கெ கேட்டேன் இல்லை என்று கூறிவிட்டார்கள் ... மின்சாரம் இங்கே கேட்டேன் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் என்ற பதில் கூறி பதுங்கிகொள்ள காரியங்கள் செய்யக்கூடாது...மற்றவர்கள் மேலே குறைகளியே கூறிக் கொண்டுள்ளதை தவர்த்து முதலமைச்சர் என்ற நிலையில் அதை எப்படி தீர்வு செய்வது என்பதை தேட வேண்டும்...தண்ணீர் உள்ள போது சென்று பார்ப்பதை விட்டுவிட்டு கோர்ட் கூறியதால் நீர் அவர்களிடம் இல்லாத போது சென்று பார்த்தால் பதில் இப்படிதான் இருக்கும்.....திரு முக அல்லது மத்தியில் கூறி அந்த அரசு தண்ணீர் திறக்கவில்லை என்று நினைக்க வேண்டாம்...
தமிழன் அவர்களே...கோர்ட் ஆர்டருக்குப்பின் கொஞ்சம் நீர் திறந்தார்கள்... இப்போது அவர்களுக்கே போதுமான நீர் இல்லை என்று கூறப்படுகின்றது ... இந்த சமயத்தில் அவர்கள் எப்படி தர முடியும் ? அப்படி கொடுத்தால் அந்த மாநில மக்கள் விட்டுவிடுவார்களா ? சில நாள் நீருக்கே அங்கு நடந்த மறியலை பார்த்தோமே...( நம்மைவிட அவர்கள் இதில் ஒற்றுமையாக உள்ளார்கள் ) நான் கூறுவது என்னவென்றால் ... முதலில் நமது முதலமைச்சர் அண்டை மாநில தலைவர்களுடன் நட்பு முறையை பாவிக்க வேண்டும்.... நீராணயத்தை சந்திக்கும் முன் அண்டை மாநில முதல்வரை சந்தித்து பேசுவதில் எந்த ஒரு தவறும் இல்லை.. அதில் நமது கவுரவமும் பாதிக்கப்படாது. அந்த நேரத்தில் அவர்களுக்கு போதுமான நீர் இருந்திருந்தால் நமக்கு தரமுடியாது என்று எப்படி கூற முடியும்? அப்படி கூறினாலும் அதன் பின் கோர்ட்டை அணுகினால் கோர்ட் அவர்களை தண்டிக்க வாய்ப்புள்ளது.. இன்றைய நிலை என்ன ? அவர்களை இன்று மதியம் கோர்டில் கூறியது படி அவர்களிடம் 70 TMC இருப்பு உள்ளது. ஆனால் அவர்களுக்குத்தேவையானது 78 TMC . இந்த நிலையில் அவர்களுக்கே போதாது என்று இன்று கோர்ட்டில் கூறி உள்ளார்கள்..... நாம் குறுவையின் போதே சென்று பார்த்திருந்தால்.... அவர்கள் முடியாது என்று கூறி .....பிறகு கோர்ட்வரை சென்று இன்று சம்பாவிற்கு கொஞ்சம் நீர் கிடைத்திருக்கலாம்......
உச்சநீதிமன்றத்தின் யோசனைகளை நடைமுறைபடுத்த முடியாத முதல்வர்களின் கூட்டம் தமிழக விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது. கருநாடக விவசாயத்தில் செழிக்க வேண்டும் தமிழகம் கருக வேண்டும் என்று கருநாடகம் கர்ச்சிபதை தமிழக முதல்வர் ஏன் எதிர்த்து வழக்காட முடியவில்லை.தமிழக அரசு மத்திய அரசிடமாவது சுமுக உறவுடன் பேசி நிவராணம் பெற்று தர ஆவணம் செய்யவேண்டும்.
இதற்க்கு எல்லாம் ஒரே தீர்வு: ஒவ்வொரு முறையும் வான்மழை பெய்து தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை வீண் செய்யாமல் ஆங்காங்கே காவிரி ஆற்றின் குறுக்கே சிறிய சிறிய டேம் கட்டினால்தான் இதற்க்கு நிரந்தர தீர்வு. இல்லை என்றால் நமது காவிரி விவசாயிகளுக்கு கண்டிப்பாக தீர்வு இல்லை. தற்போதைய ஆட்சி, இதை பற்றி கொஞ்சம் சிந்தித்து முயற்சி எடுப்பார்களா? அதே நேரத்தில் ஆற்று ஒரங்களில் மரம் கன்றுகள் நடவும் முயற்சி எடுக்க வேண்டும். இது எனது கருத்து. நன்றி
சோசியக்காரா, சிந்திக்கும் திறன் பெறும்வரை நீங்கள் இருண்ட தமிழகத்தில்தான் இருக்க வேண்டும் நண்பரே. காவிரிப் பிரச்னைக்கு ஒரே தீர்வு தமிழகத்தில் பருவ மழை பொய்க்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் அல்லது காவிரியின் குறுக்கே கர்நாடகா எத்தனை அணைகள் கட்டியுள்ளதோ, அத்தனையும் நிரம்பி வழிந்தால் வேறு வழியின்றித் தமிழக டெல்டா விவசாயிகளுக்குத் தண்ணீர் கிடைக்கும் அங்கே பாஜக / காங்கிரஸ் இங்கே திமுக / அதிமுக யார் ஆட்சி செய்தாலும் இந்த நிலை தொடரத்தான் செய்யும் ஜே -யா கொசுக்களை உற்பத்தி செய்தார்? ஜே -யா கொசுக்களைப் பரப்பினார்? சுகாதாரத்தின் அடிப்படை அறிவு கூட இல்லாத பெரும்பாலான மக்கள் வட மாநிலங்களில் டெங்கு ஜுரம் கோர தாண்டவம் ஆடி வருகிறது தெரியுமா? அங்கேயும் ஜே போய்ப் பரப்பிவிட்டார் என்பீர்கள், சிந்திக்கும் திறனில்லாதோர்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.