வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
1967 இக்கு பிறகு எந்த உருப்படியான திட்டமும் தீட்டப்படவில்லை தமிழ் நாட்டில். எல்லாம் வெறும் ஒட்டு அரசியல் நடத்தி திராவிட கட்சிகளை அசைக்க முடியாமல் செய்த தன் விளைவைத்தான் இன்று நாம் அனுபவிக்கிறோம். இந்த 47 வருட திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஒரு அணை கூட உருப்படியா கட்டப்படவில்லை. வைகால்கள், குளங்கள் ஏரிகள் மதகுகள் எல்லாம் பிளாட் போட்டு கட்சி கண்மணிகள் பைசா பார்த்து விட்டார்கள், இனி என்ன செய்தாலும் பிரயோசனம். இல்லை. குறைந்த பட்ச கொசு புகையாவது அடியுங்களேன். மக்கள் சம்பாத்தியம் எல்லாம் வைத்திய செலவுக்கே போகிறது.
இது இந்த ஒரு வருடத்தோடு தீரும் பிரச்சினை இல்லை. அடுத்த வருடம், அதற்கடுத்த வருடம் என்று தொடரும். இந்த சமயத்தில் உச்சநீதிமன்றம், ஒரு நிரந்தர தீர்வுக்கு வழி செய்ய வேண்டும். கங்கை காவிரி இணைப்பை உடனடியாக நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் செய்து முடிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க வேண்டும். இது ஒன்றுதான் நிரந்தர தீர்வு.
யாரையும் யாரும் கெஞ்ச வேண்டியதில்லை.நடத்த வேண்டிய பருவத்தில் செய்ய வேண்டிய வேலையை தக்க சமயத்தில் மேற்கொண்டிருந்தால் எல்லாமும் நடந்திருக்கும்.நம் அரசியல் புண்ணியவான்களுக்கு லாவணி பாடவும் மற்றவரை குறை சொல்லவுமே நேரம் இல்லை இவர்கள் எங்கே மக்களுக்கு நன்மை செய்வது?தொலை நோக்கு கண்ணோட்டமில்லை.ஒட்டு வேண்டும் என்றும் நாமே பதவியில் இருக்கவேண்டும்.குதிரைக்கு கண்ணை கட்டியது போல அவர்களின் சொந்த காரியம் மட்டுமே நோக்கி பயணம்.இதில் நமது காரியம் நமது நலன் தெய்வம் தான் கடைக்கண் திறக்க வேண்டும்.இவர்களை நம்பி நாம். .மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கி உள்ள நம் கதி?
தமிழ்நாட்டில் இன்னும் புதிதாக அணைகள், ஏரிகள், குளங்கள் உருவாக்கவேண்டும் மழை காலங்களில் வெள்ளபெருக்கு என நீர் விரையமாவதை தடுக்கலாம் . தற்போது இருக்கும் அணைகள், ஏரிகள், குளங்கள் தூர் வாரலாம் ஏரிகள், குளங்கள் ஆக்கிரிபிப்பு தயவு தட்சணம் இல்லாமல் அப்புறபடுதவேண்டும். தற்போது உள்ள ஏரிகள், குளங்கள் நீர் தேக்கி வைக்க லாய்க்கு அற்றவைகளாக உள்ளன .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.