POLICEMAN ARRESTED | மாணவி கற்பழிப்பு போலீஸ்காரர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி கற்பழிப்பு போலீஸ்காரர் கைது

Added : டிச 02, 2012 | கருத்துகள் (35)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மாணவி கற்பழிப்பு போலீஸ்காரர் கைது

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று, போலீஸ் குடியிருப்பில் அடைத்து வைத்து கற்பழித்ததாக, ஆயுதப்படை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.தேனி மாவட்டம் தம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பால்சாமி மகன் கருப்பசாமி, 30. திண்டுக்கல் ஆயுதப்படையில் பணியாற்றுகிறார். ஆண்டிபட்டி அருகே பொன்னம்மாள்பட்டியில், இவரது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, அடைக்கன்பட்டியை சேர்ந்த, ஒன்பதாம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.மாணவியை, கடந்த மாதம், 16ம் தேதி கருப்பசாமி தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். திண்டுக்கல் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் மூன்று நாட்கள் அடைத்து வைத்து கற்பழித்துள்ளார். அங்கிருந்து தப்பி வீட்டிற்கு வந்த மாணவி, ஆண்டிபட்டி போலீசில் புகார் செய்தார். கற்பழிப்பு வழக்கில், கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (35)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Adv Sirajudeen - Chennai,இந்தியா
05-டிச-201223:36:03 IST Report Abuse
Adv Sirajudeen இது ஒரு காதல் விவகாரம். போலிசார் தங்கள் பாணியில் பெண்ணை கைது செய்து, கற்பழிப்பு போல் வழக்கு பதிவு செய்து உள்ளனர். பெண் சம்மதம் இருந்தாலும், மைனர் ஆகையால் இது ஒரு கற்பழிப்பு தான். உண்மை விசயத்தை கூறி வழக்கை பதிவு செய்து இருக்கலாம். .
Rate this:
Share this comment
Cancel
Aleem Raja - kampala,உகான்டா
05-டிச-201200:33:09 IST Report Abuse
Aleem Raja 3 நாட்களாக பெற்றோர்கள் போலீஸ் ஸ்டேஷன் சென்று கம்ப்ளைன்ட் எதுவும் கொடுக்கவில்லையா?அந்த சிறுமி தானே தப்பி வரும் வரைக்கும் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்,இதில் வேறு ஏதும் உள் குத்து உள்ளதா என்றும் விசாரிக்கப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Mugavai Anandan - port blair,இந்தியா
07-டிச-201219:28:33 IST Report Abuse
Mugavai Anandanநீங்கள் சொல்வதைபோல் தீர விசாரிக்கப்பட வேண்டிய விஷயம்....
Rate this:
Share this comment
Cancel
Pandidurai Kannan - Singapore,இந்தியா
04-டிச-201212:13:04 IST Report Abuse
Pandidurai Kannan இதுதான் வேலியே பயிரை மேய்வதோ?இந்த வழக்கில் காவல் துறை என்ன செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்
Rate this:
Share this comment
Cancel
பி.டி.முருகன் - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
04-டிச-201209:31:25 IST Report Abuse
பி.டி.முருகன்  அந்நியனுடன் தந்து பிள்ளையை கூட அனுப்பி வைத்த பெற்றோர்களுக்கும் குற்றத்தில் பங்கு இருக்கலாம்.மூன்று நாட்களாக போலீசில் புகார் செய்யாமல் எந்த ஆணியை பிடுங்கி கொண்டிருந்தார்கள்?
Rate this:
Share this comment
Cancel
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
04-டிச-201209:29:24 IST Report Abuse
p.manimaran இவன் மர்ம உறுப்பை துண்டிக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Alavudeen Haja - Riyadh,சவுதி அரேபியா
04-டிச-201208:21:32 IST Report Abuse
Alavudeen Haja இந்தமாதிரி செய்யும் போலீஸ் காரர்களை உடனே தூக்கு போடணும்
Rate this:
Share this comment
Cancel
Alavudeen Haja - Riyadh,சவுதி அரேபியா
04-டிச-201208:02:26 IST Report Abuse
Alavudeen Haja சட்டம் என்ன செய்யபோகிறது ஒரு மாதம் சென்றல் விடுதலை ஆகிவிடுவான் ஏன் என்றல் அரசியல் செல்வாக்கு இருந்தால் வெளியே வந்துவிடுவான் மக்களும் மறந்துவிடுவார்கள் இதுதான் இந்தியா
Rate this:
Share this comment
Cancel
sree - kanchipuram  ( Posted via: Dinamalar Android App )
03-டிச-201222:45:35 IST Report Abuse
sree சரியாக சொன்னீர்கள் ஐயா
Rate this:
Share this comment
Cancel
TAMILARASAN - Singapore,சிங்கப்பூர்
03-டிச-201218:21:31 IST Report Abuse
TAMILARASAN இவனுக்கெல்லாம் அதை ஒட்ட அறுத்திரனும் அதுதான் சரியான தண்டனை.
Rate this:
Share this comment
Cancel
பி.டி.முருகன் - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
03-டிச-201216:32:01 IST Report Abuse
பி.டி.முருகன்  எல்லாமே பிஞ்சில் பழுத்து போச்சு.
Rate this:
Share this comment
Eswaran - Palani,இந்தியா
06-டிச-201213:25:02 IST Report Abuse
Eswaranஇதில் அந்தச் சிறுமியை குறை செல்வதை தவிர்க்கணும் ஏனெனில் இந்த வயதில் நல்லதகெட்டது தெரிய வாய்ப்பில்லை.அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு அறிவு வேண்டும்.கண்ட கண்ட நாய்களையெல்லாம் வீட்டுப் பக்கம் அனுமதித்ததே அவர்களின் தவறுதான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை