saskala offer pray in thirupore in kanji | திருப்போரூர் கோவிலில் சசிகலா வழிபாடு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருப்போரூர் கோவிலில் சசிகலா வழிபாடு

Updated : டிச 03, 2012 | Added : டிச 02, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்போரூர்: திருப்போரூர், கந்த சுவாமி கோவிலில், முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சிறப்பு வழிபாடு செய்தார்.திருப்போரூரில், புகழ்பெற்ற கந்த சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, நேற்று இரவு, 8:15 மணிக்கு, சசிகலா வந்தார். மூலவர் சன்னிதியிலும், விநாயகர் சன்னிதியிலும் அர்ச்சனை செய்து வழிபட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை