தஞ்சாவூர்: தஞ்சையில் பழுதடைந்த பாதாள சாக்கடையை சீரமைப்பது பற்றி, நகராட்சி தலைவர் சாவித்திரி நேரில் ஆய்வு செய்தார்.
தஞ்சை நகராட்சி, 38வது வார்டு ஈஸ்வரி நகரில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தால் அவதிப்பட்டனர்.
இது குறித்து, கடந்த, 29ம் தேதி நடந்த நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஈஸ்வரி நகர் பகுதியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்புகளை சீரமைப்பது தொடர்பாக, நகராட்சி தலைவர் சாவித்திரி, கவுன்சிலர் பழனிவேல் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்து, பணியை முழுமையாக முடிக்குமாறு அறிவுறுத்தினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.