டோக்கியோ: ஜப்பானின், யமான்ஷி மாகாணத்தில் உள்ள சாசாகோ சுரங்க பாதை, டோக்கியோவையும், நகோயா நகரையும் இணைக்கும் வகையில் 4.3 கி.மீ., தூரம் நீளமானது.நேற்று முன்தினம், இந்த சுரங்கபாதையின் மேற்கூரை சிலாப்புகள், 110 மீட்டர் தூரத்துக்கு, பெயர்ந்து விழுந்தது. இதனால், இப்பாதையில் சென்ற வாகனங்கள், ஒன்றோடு ஒன்று மோதி, தீப்பற்றி எரிந்தன. இந்த விபத்தில், ஒன்பது 9 பேர் கருகி பலியாயினர். இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.மேற்கூரை, சீர்செய்யும் பணிகள் நடப்பதால், இந்த சுரங்க பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.