DISTRICT NEWS | புதுப்பித்த பின் பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகம்| Dinamalar

தமிழ்நாடு

புதுப்பித்த பின் பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகம்

Added : டிச 04, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நங்கவள்ளி: எடையப்பட்டி ஊராட்சியில், புதுப்பிக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகத்தை திறக்காமல், பூட்டி வைத்திருப்பதால், அருகில் வசிக்கும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தாரமங்கலம் ஒன்றியம், எடையப்பட்டி கிராமம், அருந்ததியர் காலனி அருகே, ஐந்தாண்டுக்கு முன், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பழுதடைந்த சுகாதார வளாகம், ஆறு மாதத்துக்கு முன், 2.05 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது.
சீரமைத்த பின், மகளிர் சுகாதார வளாகம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்காமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. சுகாதார வளாகத்தை உடனடியாக திறக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை