district news | ஆண்டுக்கு ஒருமுறைபூக்கும் "செங்காந்தள்' | Dinamalar

தமிழ்நாடு

ஆண்டுக்கு ஒருமுறைபூக்கும் "செங்காந்தள்'

Added : டிச 04, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராஜபாளையம்:ஆண்டுக்கு ஒருமுறை, கார்த்திகை மாதத்தில் மட்டும் பூக்கும், செங்காந்தள் மலர், ராஜபாளையம் அய்யனார்கோயில் ரோட்டில், பல இடங்களில் பூத்து உள்ளன. காலையில் சிவப்பு நிறத்தில் இருக்கும் மொட்டுகள், வெயில் பட்டவுடன் விரிகின்றன. "சுப்பிரமணிய சுவாமிக்கு உகந்தது எனவும், இதன் வேர், இதழ்கள், சித்தமருந்து தயாரிக்க உதவும்,' என, வைத்தியர்கள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை