district news | கொலை வழக்கு:இருவர் சரண்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கொலை வழக்கு:இருவர் சரண்

Added : டிச 04, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:பரவை காய்கறி மார்க்கெட் சங்க செயலாளர் சந்திரன்,50, நவ.,27ல், கொல்லப்பட்டார். இவ்வழக்கில், மேலவாசல் காளிதாஸ், 24, மேலமாசி வீதி அசோக்குமார், 29, ஆகியோர், மதுரை இரண்டாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தனர். இவர்களை "ரிமாண்ட்' செய்து, மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை