Obama warns Assad against using chemical weapons | சிரியா அதிபர் அசாத்துக்கு ஒபாமா எச்சரிக்க‌ை| Dinamalar

சிரியா அதிபர் அசாத்துக்கு ஒபாமா எச்சரிக்க‌ை

Added : டிச 04, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் ஒபாமா, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவதற்கு எதிராக சிரியா அதிபர் பசர் அல்-அசாத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.சிரியா மக்கள் மீது, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி ‌துன்புறுத்துவதாக கவலை தெரிவித்ததாக வெள்ளை மாளிகை செய்தி செயலர் ஜே.கார்னி கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை