மோடிக்கு விசா அளிக்க வேண்டாம்: அமெரிக்க எம்.பி.,க்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

வாஷிங்டன்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்கக்கூடாது என அமெரிக்க எம்.பி.,க்கள் 25 பேர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரிக்கு கடிதம் எழுதியுள்ளனர். மோடி அரசு தொடர்ந்து 2002ம் ஆண்டு கலவரவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை மறுத்து வருகிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
04-டிச-201218:58:12 IST Report Abuse
தஞ்சை மன்னர் பாம்பின் கால் பாம்பு அறியும்
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
04-டிச-201215:03:45 IST Report Abuse
Swaminathan Nath உங்களுக்கு பின் லேடன் போன்றவர்கள் தான் தேவை, ,,,,55 நபர்கள் கரசேவகர்கள் ரயிலில் எரிகபட்டேனர் எனபது உங்களுக்கு தெரியாதா,,, இதே போல் உங்கள் நாட்டில் ஒன்று நடந்தால் உங்களுக்கு கோபம் வரதா??????? ,
Rate this:
Share this comment
Anbu Dass - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-டிச-201223:52:01 IST Report Abuse
Anbu Dassஅமெரிக்காவுக்கு தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் எதிரியே. அதில் மோடிக்கு விதிவிலக்கல்ல....
Rate this:
Share this comment
Anbu Dass - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-டிச-201223:53:10 IST Report Abuse
Anbu Dassமோடியும் ஒரு ஒசாமா போன்ற மத தீவிரவாதியே......
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
04-டிச-201214:45:17 IST Report Abuse
ganapathy உங்க வால்மார்ட்டுக்கு மோடி விசா கொடுக்க வேண்டிய காலம் இது.
Rate this:
Share this comment
Cancel
Madurai Mani - Chennai,இந்தியா
04-டிச-201213:47:26 IST Report Abuse
Madurai Mani யாருக்கு நஷ்டம், அமெரிக்கர்களே? மற்ற நாடுகளில் நீங்கள் பண்ணாத கொலையா, அட்டூழியமா?
Rate this:
Share this comment
Cancel
Ram - Sydney  ( Posted via: Dinamalar Android App )
04-டிச-201212:22:56 IST Report Abuse
Ram அமெரிக்கா நம் உள் நாட்டு விவகாரத்தி்ல் தலை இடுகிறது .இந்தி்ய அரசு இதை கண்டிக்க வேண்டும்!
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Chennai,இந்தியா
04-டிச-201210:30:26 IST Report Abuse
Tamilan ரகபக்க்ஷேவுக்கு மட்டும் சிவப்பு கம்பளம் கொடுங்க............. என்னடா உங்க நீதி
Rate this:
Share this comment
maravan - dublin,அயர்லாந்து
04-டிச-201220:50:43 IST Report Abuse
maravanதமிழர்களை பற்றி யாருக்கும் கவலை இல்லை..லட்சம் மக்களை ரசாயன குண்டுகளால் கொன்ற ராஜபக்சே நல்லவர் என்றால் மோடியும் நல்லவரே......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்