Maldivian President Mohamad Waheed wrotes to PM | மன்மோகனுக்கு மாலத்தீவு அதிபர் கடிதம்| Dinamalar

மன்மோகனுக்கு மாலத்தீவு அதிபர் கடிதம்

Updated : டிச 04, 2012 | Added : டிச 04, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மாலே: ஜி.எம்.ஆர்., நிறுவன விமான நிலைய கான்டிராக்ட் ரத்து செய்யப்பட்ட சூழ்நிலை குறித்து விளக்கமளித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, மாலத்தீவுகள் அதிபர் முகமது வாகித் கடிதம் எழுதியுள்ளார். மேலும், இவ்விவகாரம் தொடர்பாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சமது அப்துல்லா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் பேசியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை