புதுடில்லி: சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு தொடர்பாக எம்.பி.,க்களின் வருகையை உறுதி செய்வதற்கான கூட்டம் அமைச்சர்கள் சுசில் குமார் ஷின்டே மற்றும் கமல்நாத் தலைமையில் டில்லியில் நடந்தது. இக்கூட்டத்தை தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பி.,க்கள் புறக்கணித்துள்ளனர். தெலுங்கானா தனி மாநிலம் குறித்த உறுதியை மத்திய அரசு வழங்காததால் இக்கூட்டத்தை புறக்கணித்ததாகவும், ஓட்டெடுப்பில் என்ன மாதிரியான நிலை எடுப்பது குறித்து நாளை முடிவெடுக்கப்படும் எனவும் காங்., எம்.பி.,க்கள் தெரிவித்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.