சென்னை: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டு தொடர்பாக தி.மு.க., சமீபத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. தன் நிலைப்பாட்டிலிருந்து தி.மு.க., பல்டி அடித்ததை விமர்சிக்கும் வகையில் போஸ்டர்கள் அ.தி.மு.க.,வினர் சென்னை முழுவதும் ஒட்டியுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
A DMK IS DOING ALL NONSENSE . JJ AND HER GOVT IS TOTALLY FAILED IN ALL ISSUES POWER PROBLEM, WATER PROBLEMS , TAMILNADU IS NOW IN THE DARK.SOME PEOPLES DEAD IN THE DINGUE FEVER , NO KAVERY WATER, IN DHARMAPURI MORE 500 FAMILIES IN THE STREET POLICE AND ADMINISTRATION WERE SLEEPING. ADMK NO RIGHT TO TALK ABOUT OTHERS.
அந்தர் பல்டி அடிப்பதால் எதுவும் குறைந்து விடப்போவதில்லை. சசிகலாவை நீக்கி பின்பு இணைத்துக்கொண்டது, மூன்று மாதத்தில் மின் பற்றாக்குறை தீர்ப்பேன் என சொல்லி மூன்று வருடங்கள் அவகாசம் கேட்பது, கூடங்குளம் விவகாரத்தில் தன் நிலையை மாற்றிக்கொண்டது, தகுதியே இல்லாத MLA க்களை மாற்றி மாற்றி minister ஆக்குவது இவை எல்லாம் பாஹர் பல்டியா? இவர்களின் தினம் அந்தர் பாஹர் பல்டி கூத்தை போஸ்டர் அடித்து விமசரிக்க வேண்டுமானால் தமிழ்நாட்டில் உள்ள சுவர்கள் அனைத்தும் பத்தாது.
திமுகவோ அல்லது முகவோ அந்தர் பல்டி அடித்தால் அது பெரிய விஷமேயில்லை. ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்றார்கள், பின் அது பிரம்ம பிரயத்தனம் என்பதால், ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம், ஆனால் ஒரு படி நிச்சயம் என்றார்கள். ராஜாஜி செய்த தவறு திராவிட கட்சிகள் ஆட்சி செய்ய வந்தது, அந்த தவறினை நாம் இன்று அனுபவிக்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.