Karuna to chair meet of DMK office bearers of Pondy,Karaikal | புதுச்சேரி நிர்வாகிகளை சந்திக்கிறார் கருணாநிதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரி நிர்வாகிகளை சந்திக்கிறார் கருணாநிதி

Updated : டிச 04, 2012 | Added : டிச 04, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தல் நடக்கவுள்ளதையடுத்து, அம்மாநில தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். இது தொடர்பான அறிக்கையை, கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார். கட்சியின் தலைமையிடமான அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடக்கவுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vignesh - Coimbatore,இந்தியா
04-டிச-201217:25:34 IST Report Abuse
Vignesh பிம்பிளிக்கி பிளாப்பி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை