fire At pune airport | புனே விமான நிலையத்தில் தீ விபத்து | Dinamalar

புனே விமான நிலையத்தில் தீ விபத்து

Updated : டிச 04, 2012 | Added : டிச 04, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புனே: புனே விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள டார்மாக் விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து விமானங்கள் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. தீயணைப்புப்படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை