Advertisement
மாணவன் தற்கொலை: தலைமை ஆசிரியர் கைது
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

04 டிச
2012
19:38
பதிவு செய்த நாள்
டிச 04,2012 19:37

திருநெல்வேலி: நெல்லையில் 12-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் இலத்தூர், நயினார் நகரைச் சேர்ந்த குமார் மகன் ஜெயசுகி (16). இவர் தென்காசியில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளியில் கம்ப்யூட்டரில் பயன்படுத்தபடும் யு.பி.எஸ்.யை உடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை பள்ளி தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜெயசுகி, விஷம் குடித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக தற்கொலைக்கு தூண்டியதாக தலைமை ஆசிரியர் அந்தோணி பால்ராஜை தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா
05-டிச-201212:21:58 IST Report Abuse
 KUNDRATTHU BAALAA நாம் இன்னும் நார்வே நாடு மாதிரி முன்னேற வில்லை..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
pugal - Salem,இந்தியா
05-டிச-201206:35:59 IST Report Abuse
pugal இந்த கருத்தை ஆதரிக்கிறேன் ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
05-டிச-201201:49:47 IST Report Abuse
GOWSALYA மாணவர்கள் திருந்துவதற்கே,ஆசிரியர்கள் தண்டிக்கிறார்கள் .......அதைக் கேட்டு மாணவர்கள் திருந்தணுமே தவிர தற்கொலை எல்லாம் செய்யக்கூடாது....அதுசரி,போலீசார் த.ஆசிரியரைக் கைதுசெய்யும் முன் நடந்த விபரம் அறிந்தார்களா?...அந்த மாணவன் அவர் கண்டித்தபடியால் தான் தற்கொலை செய்தானா?....இங்கு தான் குழப்பம்????
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
kenayan - mettur  ( Posted via: Dinamalar Android App )
04-டிச-201222:10:29 IST Report Abuse
kenayan மன்னிக்கவும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Vinoth Kumar - Chennai,இந்தியா
04-டிச-201219:49:05 IST Report Abuse
Vinoth Kumar ஒருவேளை இந்தத் தலைமை-ஆசிரியர், தான் கைது செய்யப்பட்டதுக்காக மனமுடைந்து "தற்கொலை" செய்து கொண்டால் அதற்கு - போலீசார்தான் காரணம் என்று சொல்ல முடியுமா? என்ன கொடுமை இது, மாணவர் தவறு செய்வதை ஆசிரியர் கண்டிக்கிறார்- இதிலென்ன தவறு இருக்கிறது? பெண்களைப் பாதுகாக்கிறோம் என்கிற பெயரில் ஆண்கள் வதைக்கப்படுவதுபோல (போலியான வழக்குகளால்), தற்போது ஆசிரியர்களும் வதைக்கப்படுகிறார்கள் போலும்...
Rate this:
0 members
0 members
37 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.