Advertisement
கட்டடத்தில் சாய்ந்துள்ள மின்கம்பம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

குரோம்பேட்டை : தனியார் கட்டடத்தின் மீது சாய்ந்த நிலையில், ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பத்தை மாற்றக்கோரி, பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும், மின்வாரியம் கண்டுகொள்ளாமல் உள்ளது. குரோம்பேட்டை, புரு÷ஷாத்தம்மன் நகர் பிரதான சாலையில் உள்ள ஒரு மின்கம்பம், சிதிலமடைந்த நிலையில் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், இந்த மின்கம்பம் காற்றில் சாய்ந்து, அருகில் உள்ள கட்டடத்தின் மீது
விழுந்தது. கட்டடம் தாங்கிப் பிடித்த நிலையில் உள்ள மின்கம்பத்தில் இருக்கும் ஒயர்கள், கையில் எட்டிப்பிடிக்கும் நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தால் விபத்து அபாயம் இருப்பதாகவும், அதை சீரமைக்க வலியுறுத்தியும் மின்வாரியத்திற்கு, உள்ளூர் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக் கையும் எடுக்கவில்லை. விபரீதம் ஏற்படும் முன், மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.