Party is set for a better future under Rahul: Cong | ராகுல் தலைமையில் சிறப்பான எதிர்காலம்: காங்கிரஸ்| Dinamalar

ராகுல் தலைமையில் சிறப்பான எதிர்காலம்: காங்கிரஸ்

Added : டிச 04, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் தலைமையில் கட்சிக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளதாக அக்கட்சி கூறியுள்ளது. இது குறித்து அக்கட்சி பத்திரிகையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவர்கள் எப்போதும் இருந்து வந்துள்ளனர். அந்த வகையில் ராகுல் தற்போது 2014 லோக்சபா தேர்தலுக்கு பொறுப்பேற்றுள்ளார். கடந்த சில வருடங்களாக கட்சி பணிகளில் ஈடுபட்டுள்ள ராகுலுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது சரியான நடவடிக்கை. ராகுல் தலைமையில் காங்கிரசுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
senthil - kaveripattnam  ( Posted via: Dinamalar Android App )
04-டிச-201221:03:03 IST Report Abuse
senthil அடுத்த பிரதமர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை