Advertisement
ராகுல் பிரதமராக வேண்டும்: திக்கவிஜய்சிங் ஆர்வம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2012,21:09 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 04,2012,21:10 IST

புதுடில்லி: நாட்டின் அடுத்த பிரதமராக ராகுல் வரவேண்டும் என காங். செய்தி தொடர்பாளர் திக்விஜய் சிங் கூறினார். வரப்போகும் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள அகில இந்திய காங். பொதுச்செயலர் ராகுல், தேர்தல் பிரசாரண ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் தலைமையில் காங். லோக்சபா தேர்தலை சந்திக்க உள்ளது. இது குறித்து காங். செய்தி தொடர்பாளர் திக்விஜய் சிங் கூறியதாவது: ராகுல் பிரதமராக வர வேண்டும் என நான் முன்னர் கூறியிருந்தேன். தற்போது அவர் கட்சியின் தேர்தல் பிரசார ஒருங்கிணைப்புக்குழு தலைவராகியுள்ளார். எதிர்பார்த்தது போல், நாட்டின் அடுத்த பிரதமராக ராகுல் வரவேண்டும். அதனை நான் ஆவ‌லோடு எதிர்பார்க்கிறேன். இதே கருத்தினை மத்திய நிதி அமைச்சர் சிதம்பரமும் வலியுறுத்தியுள்ளார் என்றார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Dumeel Kandasamy - dacca,வங்கதேசம்
05-டிச-201209:57:53 IST Report Abuse
Dumeel Kandasamy பிரதமர் பதவி என்பது என்ன அந்த ஒரு குடும்பத்தோட பரம்பரை சொத்தா என்ன? நாட்டில் 120 கோடி பேர் இருக்கும் போது, அது ஏன் எப்போ பார்த்தாலும் அந்த ஒரு குடும்பத்துல இருந்தே பிரதமர் ஆகுறாங்க? அடுத்தவனுக்கு எல்லாம் முதுகெலும்பு என்பது இருக்கா என்பதே தெரியவில்லை
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
kaavikodi - charlotte,யூ.எஸ்.ஏ
05-டிச-201202:08:13 IST Report Abuse
kaavikodi நாசமா போச்சு ....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.