E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

04 டிச
2012
21:19
பதிவு செய்த நாள்
டிச 04,2012 21:14

சென்னை: வங்கக் கடலில் தெற்கு மத்திய பகுதியில் மையம் கொண்டிருந்த, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது வலுவிழுந்து, தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரம் வரை பரவி உள்ளது. இதனால், புதுச்சேரி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்தது. பலமான கடற் காற்று வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து மணிக்கு, 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் வீசும் என, மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.