ஆனைமலை:கோட்டூர் பேரூராட்சியில் சுயேட்சை மற்றும் தே.மு.தி.க.,வை சேர்ந்த இரண்டு கவுன்சிலர்கள் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.கோட்டூர் பேரூராட்சியில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த துணைத்தலைவருடன் சேர்த்து 20 கவுன்சிலர்கள் உள்ளனர். மொத்தமுள்ள 21 வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களில் ஒருவர் இறந்தார். பேரூராட்சியில் சுயேட்சை கவுன்சிலர்கள் அதிகம். தலைவர் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர். தே.மு.தி.க.,வை சேர்ந்த கவுன்சிலர் கருப்பாத்தாள், சுயேச்சை கவுன்சிலர் கிருஷ்ணவேணி ஆகியோர் அமைச்சர் தாமோதரன் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.