| E-paper

 
Advertisement
இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 டிச
2012
22:58

வாஷிங்டன்: அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக, கவுசிக் ஜயந்திபாய் தக்கார், 33, என்பவர் ஏராளமான இந்தியர்களை, சட்டவிரோதமாக, விமானம், கப்பல், சரக்கு வாகனங்களில், தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோ, டெக்சாஸ் எல்லை வழியாக, அழைத்து வந்ததாக கைது செய்யப்பட்டார். குற்றத்தை கவுசிக் ஒப்புக் கொண்டுள்ளார்.அவர் மீது, டெக்சாஸ் கோர்ட்டில், குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு, பிப்., 22 ல், இவருக்கு, 15 ஆண்டு வரை சிறை தண்டனையும், 2.5 கோடி ரூபாய் வரை அபராதமும் அளிக்கப்படலாம்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.