Advertisement
கர்நாடக பா.ஜ., அரசை : கவிழ்ப்பேன்: எடியூரப்பா
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2012,23:19 IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹொலால்கரேயில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி (கே.ஜே.பி.,) பொதுக்கூட்டம் நடந்தது. அதில், பா.ஜ., - ம.ஜ.த., காங்., கட்சியினர் ஏராளமானோர், கே.ஜே.பி., கட்சியில் இணைந்தனர். பின், எடியூரப்பா பேசியதாவது: பா.ஜ.,வில் முதல்வராக இருந்த போது, நாட்டிலேயே, கர்நாடகத்தை, மாதிரி மாநிலம் ஆக்க ஆசைபட்டேன். என் கனவு நனவாவதற்கு முன், என்னை முதல்வர் பதவியிலிருந்து இறக்கி விட்டனர். கே.ஜே.பி., மூலம், என் கனவுகளை நிறைவேற்றுவேன். தற்போது எனக்கு மேலிடம் என்று எதுவுமில்லை; நான் சுதந்திரமாக செயல்பட முடியும். எனது ஆதரவாளர்களை, அவமரியாதையாக நடத்தினால், 24 மணி நேரத்திற்குள், அரசை கவிழ்க்க தயங்க மாட்டேன் , என்றார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
ஆரூர் ரங - chennai,இந்தியா
05-டிச-201206:44:19 IST Report Abuse
ஆரூர் ரங பெரும்பாலான MLA க்களுக்கு இப்போதைக்கு தேர்தல் என்றால் பயம்.உம்மை தேவே கவுடா பக்கத்திலேயே சேர்க்கமாட்டார். அரசு கவிழ வாய்ப்பே இல்லை அப்படியிருக்க இப்படியெல்லாம், பேச யார் கத்துக்கொடுக்கறாங்க?
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Lion Drsekar - Chennai ,இந்தியா
05-டிச-201205:30:58 IST Report Abuse
Lion Drsekar தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அளிப்பேன் என்றாரே பாரதி இதுதானோ அதன் பொருள்? வந்தே மாதரம்
Rate this:
0 members
0 members
11 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.