Syndicate members appointed in Ambedkar law university | சட்ட பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சட்ட பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமனம்

Added : டிச 04, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: அம்பேத்கர் சட்ட பல்கலை சிண்டிகேட்டில், 18 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். சிண்டிகேட் குழுவில், அரசு, ஆசிரியர் மற்றும் வழக்கறிஞர் பிரிவுக்குமான உறுப்பினர் பணியிடங்கள் காலியாக இருந்தன.
இந்நிலையில், வழக்கறிஞர் பிரிவுக்கு ஜயப்ப மணியும், ஆசிரியர் பிரிவுக்கு, கோவை சட்டக் கல்லூரி பேராசிரியர் கோபால் கிருஷ்ணனும் சிண்டிகேட் உறுப்பினர்களாக நியமிக்கப்டுள்ளனர். அரசு சார்பில், வழக்கறிஞர் சந்திரசேகர் சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களது பதவிக் காலம் 3 ஆண்டுகள்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை