திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளரை தாக்கிய மூன்று ஏஜன்ட்கள் கைதாகினர். திண்டுக்கல் புளூ ஸ்கை புரமோட்டர்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் சாலமன். போலீசார் உட்பட பலரிடம், முதலீடாக பணம் வாங்கி மோசடி செய்த, இவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
புகார்: முதலீட்டாளர்களிடம் ஏஜன்ட்டுகள்கணேசன், முருகசிங்கராஜ், முரளிதரன் வசூலித்த பணத்தை கேட்டபோது, என்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர் என சாலமன் புகார் தந்தார். தாடிக்கொம்பு போலீசார்,மூவரையும் கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.