மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி எஸ்.ஐ., ஆல்வின்சுதன் கொலை வழக்கு கைதிகள் பிரபு, பாரதி, நவ.,30ல், போலீசாரால், "என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டனர். இதை கண்டித்து, அவர்களது கூட்டாளிகள், மதுரை சிறையில், போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மீண்டும் போராட வாய்ப்புள்ளதால், நிர்வாக காரணங்களுக்காக, அவர்களை, பிற சிறைகளுக்கு மாற்ற ஏ.டி.ஜி.பி., திரிபாதியிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.