காரைக்குடி: ஜாதிவாரி கணக்கெடுப்பில் பிச்சைக்காரர்களும் சேர்க்கப் பட்டுள்ளனர். இதில் வருமானம், ஜாதி உள்ளிட்ட தவறுகளால், மீண்டும் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒரு எண் கொடுக்கப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பவர் - 0, குப்பை பொறுக்கு பவர் (1), வீட்டு வேலை செய்பவர் (2), நடைபாதை வியாபாரி, செருப்பு தைப்பவர், கூவி விற்பவர் (3), உள்ளிட்ட 13 குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை 15 நாட்களில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.