Monile number enrolled in electoral card | வாக்காளர் "மொபைல்' எண் பதிய உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் "மொபைல்' எண் பதிய உத்தரவு

Added : டிச 04, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி: இணைய தளத்தில், வாக்காளரின் விபரங்களுடன் "மொபைல்' எண்ணையும் பதிவு செய்ய, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. மொபைல் எண் கொடுக்காதவர்கள், அந்தந்த பகுதி ஓட்டுச் சாவடி நிலை அலுவலரிடம், உடனடியாக பதிவு செய்யலாம். தேர்தல் சம்பந்தமான அறிவிப்புகளை, வாக்காளர்கள் எஸ்.எம்.எஸ்., மூலம் பெறலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மோனிஷா - நாகர்கோயில்,இந்தியா
05-டிச-201202:41:23 IST Report Abuse
மோனிஷா விளம்பர நிறுவனங்களுக்கு விற்று தங்கள் பையை நிரப்பப்போகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை