டமாஸ்கஸ்: சிரியாவில் பள்ளி கட்டடம் மீது நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஆசிரியர் உள்பட 29 மாணவர்கள் பலியாயினர். சிரியாவில் அதிபர் பஷீர் ஆசாத்திற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி கடந்த இரு வருடங்களாக நடந்து வருகிறது. சிரியா ராணுவத்தினருக்கும் , கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஓயாத போர் நடந்து வருகிறது. இந்நிலையில் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள பள்ளி கட்டடம் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒரு ஆசிரியர் உள்பட 29 மாணவர்கள் பலியாயினர். இவற்றை தவிர ஹோம்ஸ் மாகாணத்தில் இரு இடங்களில் நடந்த சண்டையில் 5-க்கும் மேற்பட்டோர் பலியானதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.