மேட்டூர்: மேட்டூர் அணை நீர் மட்டம், கடந்த, 27ம் தேதி, 48 அடியாகவும், நீர் இருப்பு, 16 டி.எம்.சி.,யாகவும் குறைந்ததால், வினாடிக்கு, 12 ஆயிரம் கன அடியாக இருந்த மேட்டூர் அணை டெல்டா நீர் திறப்பு, 1,000 கன அடியாக குறைக்கப்பட்டது. நீர் திறப்பை விட, நீர் வரத்து அதிகமாக இருந்தது. இந்நிலையில், அணை நீர் பரப்பு பகுதியில், நேற்று பரவலாக மழை பெய்ததால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 3,600 கன அடியாக இருந்த நீர் வரத்து, நேற்று, 4,315 கன அடியாக அதிகரித்தது. இதையடுத்து, அணையின் நீர்மட்டம் நேற்று, 51 அடியாகவும், நீர் இருப்பு, 18 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. பாசனத்துக்கு வினாடிக்கு, 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.