சென்னை: சித்த மருத்துவக் கல்லூரிகளில், ஒருங்கிணைந்த மருந்தாளுனர், நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, இம்மாதம், 12ம் தேதி நடக்கிறது. நடப்பு கல்வியாண்டில், ஒருங்கிணைந்த மருந்தாளுனர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இம்மாதம், 12ம் தேதி, சென்னை, அரும்பாக்கம், அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்க, அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். கல்வி கட்டணம் உள்ளிட்ட விவரங்களையும், இந்த இணையதளத்தில் பெறலாம். தமிழக அரசின் செய்திக்குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.