முதுநகர்: பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுவதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக ரயில்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர்.
பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை (6ம் தேதி) அனுஷ்டிக்கப்படுகிறது. அதனையொட்டி நாடு முழுவதும் அதிகளவில் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்
டுள்ளனர்.
ரயில்களில் சந்தேகப்படும் நபர்கள் குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாக கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்தில் உதவி சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் ரயில்களில் சோதனை நடத்தினர்.
சந்தேகப்படும்படியான நபர்களின் அடையாள அட்டை மற்றும் அவர்கள் கொண்டு வரும் உடைமைகளை சோதனை செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.