Time extended for go to Jerusalem | ஜெருசலம் செல்ல விண்ணப்பம் தேதி நீட்டிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜெருசலம் செல்ல விண்ணப்பம் தேதி நீட்டிப்பு

Added : டிச 05, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஜெருசலம் செல்ல அரசு வழங்கும், நிதிஉதவி பெற விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடு, வரும், 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் செல்ல, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் ரூபாய் 20 ஆயிரம் வழங்குவதாக அறிவித்திருந்தது. அதற்கான விண்ணப்பம் பெற, இன்று கடைசி நாள் என, ஏற்கெனவே அரசு அறிவித்திருந்தது. மேலும், காலக்கெடுவை, வரும், 20ம் தேதி வரை நீட்டித்து, அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை