Advertisement
ரூ.5,000 லஞ்சம் : எஸ்.ஐ., கைது
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2012,00:09 IST

மதுரை: மதுரை அருகே, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, போக்குவரத்து, எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம், விடத்தக்குளத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர் மனைவி வச்சீஸ்வரி, நவ., 1ம் தேதி, டூவீலர் சென்ற போது, விபத்தில் இறந்தார். வழக்குப்பதிவு செய்யவும், வாகனத்தை விடுவிக்கவும், போக்குவரத்து பிரிவு, எஸ்.ஐ., கருப்பையா, 57, என்பவர், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். மீனாட்சி பள்ளம் பகுதியில், மோகனிடம் பணம் பெற்ற அவரை , லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (5)
balagiri - Chennai,இந்தியா
05-டிச-201223:30:33 IST Report Abuse
balagiri எதற்கு காசு கேட்பது என்ற மனிதாபிமானம் இல்லாத இந்த ஜென்மத்தை கைது செய்தால் போதாது சுட்டு தள்ளவேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Parthasarathy Sridharan - chennai,இந்தியா
05-டிச-201221:21:29 IST Report Abuse
Parthasarathy Sridharan ஏண்டா நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்களா? இந்த குணத்துக்குக்காகத்தான் மக்கள் எல்லா போலீஸ் காரர்களையும் திருடன்களாகவும், மற்ற விதங்களிலும் நினைக்க வேண்டி உள்ளது. நல்லது செய்யாட்டியும் உளைச்சல் கொடுக்கதீங்கப்பா.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Shankar M - chennai ,இந்தியா
05-டிச-201220:04:15 IST Report Abuse
Shankar M விபத்தில் இறந்தது இவர் மனைவியாக இருந்திருந்தால் யாரிடம் லஞ்சம் கேட்டிருப்பார்?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
anandhan - kishtwar  ( Posted via: Dinamalar Android App )
05-டிச-201218:43:33 IST Report Abuse
anandhan மாமா சம்பளம் பத்தலயா...?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ashok - madurai,இந்தியா
05-டிச-201211:10:34 IST Report Abuse
ashok லஞ்சம் வாங்குவது தவறு என்று தெரிந்தும் மனைவியின் உயிரை பறி கொடுத்தவரிடம் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் பணம் வாங்கியது கொடுமையே. லஞ்ச ஒழிப்பு துறைகென்று தனியாக சிறப்பு நீதிமன்றம் மற்றும் நீதிபதியை நியமனம் செய்து அரசு ஊழியர்களைதண்டித்து திருத்த வேண்டும். போக்குவரத்தை சீர் செய்ய வேண்டியவர்களின் மனதையும் சீர் படுத்த வேண்டியது லஞ்ச ஒழிப்பு துறையின் பணியாக உள்ளது.
Rate this:
0 members
0 members
4 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.