dengue kills 35 | "டெங்கு' பலி மொத்தம் 35| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

"டெங்கு' பலி மொத்தம் 35

Added : டிச 05, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: திண்டுக்கல் நத்தம் மணிகண்டன் மகள் அட்சயா,3. "டெங்கு' பாதிப்பால், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று இறந்தார். இவருடன் சேர்த்து, மருத்துவமனையில் "டெங்கு' காய்ச்சல் பலி எண்ணிக்கை 35 ஆனது. இதில், மதுரையை சேர்ந்தவர்கள் மட்டும் 19 பேர்; இது தவிர, மூளைக் காய்ச்சலில் 6பேர் இறந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை