Teacher arrested for sex abuse | "சில்மிஷ' ஆசிரியர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

"சில்மிஷ' ஆசிரியர் கைது

Added : டிச 05, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கம்பம்: கம்பத்தில், மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டம், கம்பம், மெட்டு காலனியை சேர்ந்த, 9 வயது மாணவி, இங்குள்ள நடுநிலைப் பள்ளியில், 4ம் வகுப்பு படிக்கிறார். ஆசிரியர் ராகவன், 41, மாணவியிடம் சில்மிஷம் செய்தார். "ரேங்க் கார்டில்' உள்ள மாணவியின் போட்டோவில், ஆபாசமாக வர்ணம் தீட்டினார். மாணவியின் தந்தை அளித்த புகாரை அடுத்து, ராகவனை போலீசார் கைது செய்தனர். அவருக்கு மனைவி மற்றும் ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை